தாது மணல் அள்ள விதித்த தடை செல்லும் – வழக்கு சிபிஐக்கு மாற்றம்! சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: ‘தாது மணல் அள்ளவும், ஏற்றுமதி செய்யவும்  ஏற்கனவே விதிக்கப்பட்ட  தடை செல்லும்’ என உறுதி செய்த சென்னை உயர்நீதிமன்றம், இநத் வழக்கை சிபிஐக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தின் தென் மாவட்டங்களான திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னியாகுமரி கடலோரப் பகுதிகளில் தாது மணல் அதிக அளவில் உள்ளது. இதில், கதிரியக்க தன்மை கொண்ட கனிமங்கள், அதிக விலை மதிப்புடைய தாது உப்புகள் உள்ளன. இதை அறிந்த சில நிறுவனங்கள், தாது மணலை சட்ட விரோதமாக எடுத்து, வெளிநாடுகளுக்கு … Continue reading தாது மணல் அள்ள விதித்த தடை செல்லும் – வழக்கு சிபிஐக்கு மாற்றம்! சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு