அதிமுக பொதுக்குழுவுக்கு தடை? போலீஸ் பாதுகாப்புடன் கட்சி அலுவலகம் வந்தார் ஓபிஸ்…

சென்னை: அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் இன்று காலை 9மணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ள நிலையில்,. போலீஸ் பாதுகாப்புடன் ஓபிஎஸ் அதிமுக தலைமை அலுவலகம் வந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நீதிமன்றம்  தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஓபிஎஸ்-க்கு திடீரென போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளதும், போலீஸ் பாதுகாப்புடன் அவர் அதிமுக தலைமை அலுவலகம் வந்துள்ளதும். சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது. எடப்பாடி மற்றும் அவரது ஆதரவாளர்கள் பொதுக்குழு நடைபெறும் வானகரம் மண்டபத்துக்கு சென்றுள்ள நிலையில், … Continue reading அதிமுக பொதுக்குழுவுக்கு தடை? போலீஸ் பாதுகாப்புடன் கட்சி அலுவலகம் வந்தார் ஓபிஸ்…