72 பேருடன் சென்ற அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் ஜெட் பயணிகள் விமானம் எம்ப்ரேயர் விபத்துக்குள்ளானது… வீடியோ
அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் Embraer E190AR ஜெட் பயணிகள் விமானம் கஜகஸ்தானில் விபத்துக்குள்ளானது. 67 பயணிகள் மற்றும் 5 ஊழியர்கள் என மொத்தம் 72 பேருடன் பாகுவிலிருந்து க்ரோஸ்னிக் சென்ற இந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அக்டாவ் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியது. க்ரோஸ்னிக் சென்று கொண்டிருந்த இந்த விமானம் முதலில் மகச்சலாவிற்கும் பின்னர் அக்டாவிற்கும் திருப்பி விடப்பட்டதாகக் கூறப்படுகிறது. அக்டாவ் விமான நிலையம் அருகே சிறிது நேரம் வானத்தில் வட்டமடித்த இந்த விமானத்தை அப்பகுதி … Continue reading 72 பேருடன் சென்ற அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் ஜெட் பயணிகள் விமானம் எம்ப்ரேயர் விபத்துக்குள்ளானது… வீடியோ
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed