நிதி ஆயோக் என்பது ‘அயோக்கிய அமைப்பு’ – மோடி அரசின் ‘பாசாங்குத்தனம்’! காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கடும் விமர்சனம்…

டெல்லி; நிதி ஆயோக் என்பது ‘அயோக்ய அமைப்பு’  என்று  இன்று நடைபெறும் கூட்டம் மோடி அரசின் ‘பாசாங்குத்தனம்’  என மூத்த காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். சமூக நல்லிணக்கத்தின் பிணைப்புகளை அழித்துவிட்டால் அது எப்படிப்பட்ட விசித் பாரத் ஆக இருக்கும்? என  மோடி அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளார். நிதி ஆயோக்கின் 10வது நிர்வாகக் குழு கூட்டம் இன்று தலைநகர் டெல்லியில்  பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. … Continue reading நிதி ஆயோக் என்பது ‘அயோக்கிய அமைப்பு’ – மோடி அரசின் ‘பாசாங்குத்தனம்’! காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கடும் விமர்சனம்…