விண்வெளியில் இருந்து இன்று பூமிக்கு புறப்பட்டனர் சுபான்ஷூ சுக்லா உள்பட 4 விண்வெளி வீரர்கள்..!

புளோரிடா: ஸ்பேஸ் ஆக்ஸ்- 4 திட்டத்தின்படி,  இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேர்  விண்வெளிக்கு  சென்று ஆய்வு செய்து வந்த நிலையில், அவர்களி பயணம் முடிவடைந்து இன்று விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பூமிக்கு புறப்பட்டனர். நாளை பிற்பகல் அவர்கள் பூமி வந்தடைவார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர்களை வரவேற்பதற்கான  ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இஸ்ரோ,  நாசா,  ஆக்ஸியம் ஸ்பேஸ் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய 4 நிறுவனங்கள்  இணைந்து சர்வதேச … Continue reading விண்வெளியில் இருந்து இன்று பூமிக்கு புறப்பட்டனர் சுபான்ஷூ சுக்லா உள்பட 4 விண்வெளி வீரர்கள்..!