கணினிப் பூக்கள் – கவிதைத் தொகுப்பு – பகுதி 15
கணினிப் பூக்கள் கவிதைத் தொகுப்பு – பகுதி 15 பா. தேவிமயில் குமார் இன்னொரு நாள் வரும் உலகில் போர்கள் இல்லாத வரலாறு வேண்டும்! பேரிடர் இல்லாத பூமி வேண்டும்! அனாதை இல்லங்கள் இல்லாத நிலை வேண்டும்! பண்ட மாற்று முறையை…