Author: Sundar

சிம்பு பிறந்தநாளை அடுத்து ஏ.ஆர். ரஹ்மான் இசையில் பத்து தல படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ‘நம்ம சத்தம்’ வெளியானது

சிம்பு நடிப்பில் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி வரும் படம் பத்து தல. ஸ்டுடியோ க்ரீன் நிறுவன தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடல் ‘நம்ம சத்தம்’ இன்று வெளியாகியுள்ளது. சிலம்பரசனின் பிறந்தநாளை முன்னிட்டு…

ஜி.எஸ்.டி. வரி விதிப்பை எதிர்த்து ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் ஜி.வி. பிரகாஷ் தொடர்ந்த வழக்குகள் தள்ளுபடி…

இசை படைப்புகளின் காப்புரிமை, பட தயாரிப்பாளர்களுக்கு நிரந்தரமாக வழங்கிய பின் அதற்காக தன்னிடம் வரி வசூலிப்பது சட்டவிரோதம் எனக் கூறி இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் 2020 ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், தனது படைப்புகளுக்கு, 6…

மார்ச் 26ல் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல்…

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் மார்ச் 26 ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது : “கடந்த ஜனவரி 23ம் தேதி தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை வளாகத்தில் தமிழ்…

மூத்த இயக்குனர் சண்முகப்பிரியன் சென்னையில் காலமானார்

தமிழ் சினிமாவின் மூத்த இயக்குனர் சண்முகப்பிரியன் (71), சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் மாரடைப்பால் நேற்று காலமானார். ஒருவர் வாழும் ஆலயம், பாட்டுக்கு நான் அடிமை, மதுரை வீரன் எங்கசாமி, உதவும் கரங்கள் ஆகிய படங்களை இவர் இயக்கி உள்ளார்.…

அதானி நிறுவனத்தில் பொதுத்துறை வங்கிகளின் முதலீடு குறித்து நாடாளுமன்ற அல்லது உச்சநீதிமன்ற விசாரணை வேண்டும் : கார்கே

அதானி நிறுவனம் மீது நாடாளுமன்ற கூட்டுக் குழு அல்லது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான விசாரணை நடத்தப்பட வேண்டும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தல். அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவன அறிக்கையைத் தொடர்ந்து இதுவரை கடந்த ஒருவாரத்தில் 8.22 லட்சம்…

பூஜை போட்டதும் கல்லாகட்டிய ‘தளபதி67’….

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள படம் தளபதி67. இந்தப் படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது இதில் விஜய், த்ரிஷா, ப்ரியா ஆனந்த், அர்ஜுன், மன்சூர் அலிகான், அனிருத் உள்ளிட்ட நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பங்கேற்றனர். முதல் கட்ட…

தளபதி67 : விஜய் த்ரிஷா இவர்களுடன் இருக்கும் குழந்தை யார் ?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி67 படத்தின் அப்டேட் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்துகொண்டு இருக்கிறது. இந்தப் படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர் நடிகைகள் உள்ளிட்ட விவரம் அடுத்தடுத்த நாட்களில் வெளியானது. நேற்று இந்தப் படத்தின் பூஜை நடைபெற்றது, இதில்…

அதானி நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள வங்கிகளின் நஷ்டம் குறித்த விவரம் கேட்கிறது ஆர்.பி.ஐ…. டீலில் விடப்பட்ட அதானி…

அதானி நிறுவன பங்குகள் இன்றும் தொடர்ந்து சரிவை சந்தித்து வரும் நிலையில் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள இந்திய வங்கிகள் சந்தித்துள்ள நஷ்டம் குறித்த விவரங்களை ஆர்.பி.ஐ. கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதானி நிறுவன பங்குப் பத்திரங்களுக்கு எந்த ஒரு…

அதானி நிறுவன பங்குகள் வாபஸ்… நூலறுந்த பட்டமாக அதானி

அதானி நிறுவனம் தனது அதானி என்டர்ப்ரைசஸ் நிறுவனத்தில் புதிதாக பங்குகள் வெளியிடுவதாக அறிவித்த முடிவை வாபஸ் பெறப்போவதாகவும் முதலீட்டாளர்களுக்கு பணத்தை திரும்ப அளிக்கப்போவதாகவும் அறிவித்துள்ளது. அதானி நிறுவன பங்குகளை அவரது உறவினர்களும் வெளிநாட்டில் உள்ள அவரது பினாமி நிறுவனங்கள் மட்டுமே வைத்துள்ளதாகவும்…

தளபதி67 கில்லி அப்டேட் : 14 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய்யுடன் ஜோடி சேரும் த்ரிஷா

14 ஆண்டுகளுக்குப் பிறகு தளபதி 67 படத்தில் விஜய்யுடன் நடிக்கிறார் நடிகை த்ரிஷா. இது குறித்த அறிவிப்பை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. Extremely happy to welcome @trishtrashers mam onboard for #Thalapathy67 ❤️#Thalapathy67Cast #Thalapathy @actorvijay sir @Dir_Lokesh…