- Advertisement -spot_img

AUTHOR NAME

Sundar

4652 POSTS
0 COMMENTS

வில்லிவாக்கம் ஏரி கண்ணாடி பாலத்தின் மீது 100 பேர் மட்டுமே அனுமதி… சென்னை ஐஐடி மாணவர்கள் சோதனை வீடியோ…

சென்னை வில்லிவாக்கம் ஏரியைச் சுற்றி பொழுதுபோக்கு பூங்கா அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. விளையாட்டு, பொழுதுபோக்கு மற்றும் உணவகங்கள் ஆகியவற்றுடன் இந்த பூங்கா அமையவிருக்கிறது. ஏரியின் மீது அதன் மேல்மட்டத்தில் இருந்து நான்கு அடி உயரத்தில்...

ரஜினி ரசிகர்களை தெறிக்க வைத்த ‘பாபா’ ரீ-ரிலீஸ் டிரெய்லர்

ரஜினிகாந்த் கதை திரைக்கதை எழுதி நடித்த பாபா திரைப்படம் மீண்டும் ரிலீஸ் ஆவதை அடுத்து அதன் டிரெய்லர் இன்று வெளியானது. லோட்டஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ரஜினிகாந்த் தாயாரித்த இந்தப் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான்...

25 ஆண்டுகால பாஜக ஆட்சியில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை குஜராத் வாழ் தமிழர்கள் அதிருப்தி

குஜராத் மாநிலத்தில் இறுதிகட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 5 ம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான பிரச்சாரம் இன்றுடன் ஒயவிருக்கிறது. மணிநகர் சட்டமன்ற தொகுதி உள்ளிட்ட மொத்தம் 93 தொகுதிகளுக்கு வரும் திங்களன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அகமதாபாத்...

சபரிமலை பக்தர்களின் அவசரகால உதவிக்கு சத்திரம் விமான ஓடுதளத்தை தயார் நிலையில் வைக்க இடுக்கி ஆட்சியர் உத்தரவு

சபரிமலை செல்லும் பக்தர்களை அவசரகாலத்தில் மீட்க உதவும் வகையில் வண்டிப்பெரியார் அருகில் சத்திரம் பகுதியில் உள்ள விமான ஓடுதளத்தை தயார் நிலையில் வைக்க இடுக்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். பேரிடர் மீட்பு குழுவினருக்கு வழங்கப்பட்டுள்ள...

80 வயதிலும் ஆக்சனில் கலக்கும் ஹாரிஸன் போர்ட்… இண்டியானா ஜோன்ஸ் சீரீஸ் அடுத்த படத்தின் டிரெய்லர் மற்றும் டைட்டில் வெளியானது

இண்டியானா ஜோன்ஸ் படங்களின் வரிசையில் ஐந்தாவது திரைப்படம் 2023 ம் ஆண்டு ஜூன் மாதம் 30 ம் தேதி திரைக்கு வருகிறது. 1981, 1984, 1989, 2008 என ஆகிய ஆண்டுகளில் வெளிவந்த நான்கு...

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் டிரெய்லரை ரசித்த வைகைப்புயல்

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நடிகர் வடிவேலு நடித்துள்ள படம் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ். வடிவேலுவின் மகளாக பாடகியும் ஸ்டார் விஜய் டி.வி. புகழ் சிவாங்கி நடித்துள்ளார். மேலும் ரெட்டின் கிங்ஸ்லி, ஷிவானி...

போதை மருந்து பயன்படுத்தியது உறுதியானது… தாய்லாந்து கோயிலில் இருந்து வெளியேற்றப்பட்ட புத்த பிட்சுக்கள்

தாய்லாந்து நாட்டில் உள்ள புத்த மத கோயிலில் துறவிகள் போதை மருந்து பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர்களை கோயிலை விட்டு நிர்வாகம் வெளியேற்றியது. பெட்சாபுன் மாகாண பியூங் சாம் ஃபான் மாவட்டத்தில் உள்ள...

கொரிய பெண்ணிடம் நடுரோட்டில் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட மும்பை வாலிபர்கள் கைது… வீடியோ

தென் கொரியாவைச் சேர்ந்த பிரபல பெண் யூடியூபர் ஒருவர் நேற்று இரவு மும்பையில் உள்ள கர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது இரண்டு வாலிபர்கள் அவரிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டனர். தனியாக நடந்து சென்று...

‘துணிவு’ ஜனவரி 12 ரிலீஸ்… ‘வாரிசு’டன் கோதாவில் இறங்குகிறது…

அஜித் நடிப்பில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் துணிவு திரைப்படம் ஜனவரி 12 ம் தேதி ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவு...

பள்ளி மாணவர்களின் பையில் ஆணுறை, கருத்தடை மாத்திரை… பெங்களூரில் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் அதிர்ச்சி…

பெங்களூரில் உள்ள பெரும்பாலான பள்ளிகளில் மாணவர்கள் மொபைல் போன் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது. மாணவர்கள் பள்ளிக்கு செல் போன் கொண்டுவருவது தடை செய்யப்பட்ட போதும் ஆசிரியர்களின் அறிவுறுத்தலையும் மீறி பள்ளிகளுக்கு செல்போன் கொண்டு வந்துள்ளனர். இதனால்...

Latest news

- Advertisement -spot_img