அடிப்படை வசதி இல்லை.. முதலீட்டாளர் மாநாடு தேவையா?: விஜயகாந்த் கேள்வி
மதுரை: “குடிநீர், மின்சாரம் எதுவும் இல்லாமல் தமிழக மக்கள் அவதிப்படுகிறார்கள். இந்த நிலையில் உலக முதலீட்டாளர் மாநாடு தேவையா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்.…