Author: A.T.S Pandian

மத்திய பாஜக அரசுக்கு எதிராக டெல்லியில் இன்று எதிர்க்கட்சிகள் தர்ணா…

டில்லி: மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக தலைநகர் டெல்லியில் இன்று எதிர்க் கட்சிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபடுகின்றன. டில்லி முதல்வரும், ஆம்ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த்…

தமிழ்நாடு இன்னோவேஷன் கிராண்ட் சேலன்ஞ்: வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.5லட்சம் பரிசு

தொழில் மேம்பாடு மற்றும் கண்டுபிடிப்பு நிறுவனம், தமிழக அரசு வளர்ந்து வரும் தொழில்முனைவர்களை ஊக்குவிக்கவும், தொழில்முனைப்பை மேம்படுத்தவும் பல முயற்சிகளை எடுத்து வருகிறது. இதற்கான ஓர் முயற்சிதான்…

கவர்ச்சிகரமான முதலீட்டு திட்டங்களுக்கு தடை விதிக்கும் மசோதா: இன்று விவாதம்

டில்லி: மோடி அரசின் கடைசி பாராளுமன்ற கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடைகிறது. இந்த நிலையில், நேற்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட கவர்ச்சிகர மான மோசடி முதலீட்டு திட்டங்களுக்கு தடை…

தமிழகத்தை வஞ்சிக்கும் மோடிஅரசு: 4 சதவிகிதம் மட்டுமே வறட்சி நிவாரண நிதி ஒதுக்கிய கொடுமை

டில்லி: தமிழகத்துக்கு வறட்சி நிவாரண நிதியாக மிகக்குறைந்த அளவில் வெறும் 4 சத விகிதம் மட்டுமே வழங்கி உள்ள தகவலை மத்திய விவசாயிகள் நல அமைச்சகம் வெளியிட்டுள்ளது.…

ஐதராபாத்தில் மின்சாரம் தாக்கி இறந்த சென்னை சிறுவன்

ஐதராபாத்: சென்னையைச் சேர்ந்த 6 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தான். ஐதராபாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த சிசிடிவி காமிரா பதிவுகளை ஆராய்ந்தபோது, மஞ்சள்…

அத்துமீறும் காதலர்களை வீடியோ எடுக்க 250 பேர் நியமனம்: உத்ராகண்டில் பஜ்ரங்கதள் அறிவிப்பு

டெஹ்ராடூன்: காதலர் தினத்தையொட்டி, அத்துமீறும் காதலர்களை வீடியோ எடுக்க 250 தன்னார்வலர்களை பஜ்ரங்தள் அமைப்பு நியமித்துள்ளது. உத்ராகண்ட் மாநில தலைநகர் டெஹ்ராடூனில் காதலர் தினத்தையொட்டி, காதலர்களை கண்காணிக்க…

பெற்றோர் சம்மதம் இன்றி திருமணம் செய்து கொள்ள மாட்டோம்: குஜராத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் உறுதிமொழி

அகமதாபாத்: பெற்றோர் சம்மதம் இன்றி வேறு யாரையும் திருமணம் செய்துகொள்ள மாட்டோம் என குஜராத் மாநிலம் சூரத்தில் காதலர் தின உறுதிமொழியை மாணவ,மாணவிகள் எடுத்துக் கொண்டனர். தன்னார்வு…

வருவாயை ஈடுகட்ட வரி செலுத்துவோருக்கு திரும்பத் தரவேண்டிய தொகையை நிறுத்த வருமான வரித்துறை முடிவு

புதுடெல்லி: வரி செலுத்துவோருக்கு திரும்பத் தரவேண்டிய தொகையை நிறுத்தி வைக்க வருமான வரித்துறை முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய அரசு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில்,…

வரவேற்பு இல்லாததால்  வந்தே பாரத் ரயில் கட்டணம் குறைப்பு

புதுடெல்லி: பிரதமரின் மேக் இன் இந்தியா திட்டத்தில் வடிவமைக்கப்பட்ட, மணிக்கு 180 கி.மீ வேகம் செல்லும் வந்தே பாரத் ரயில் கட்டணம், பயணிகளிடம் வரவேற்பில்லாததால் திடீரென குறைக்கப்பட்டது.…

படேல் சிலைக்கு ரூ.3 ஆயிரம் கோடி, ஜாலியன்வாலா பாக் தியாகிகளுக்கு ஒன்றுமில்லையா ?: பிரதமர் மோடிக்கு கோரிக்கை வைத்த சிபிஎம் தொண்டர்

அமிர்தசரஸ்: சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை அமைக்க ரூ.3 ஆயிரம் கோடி செலவு செய்யும் நீங்கள், ஜாலியன்வாலா பாக்கில் உயிர்த் தியாகம் செய்த 3 ஆயிரம் பேருக்கு…