Author: A.T.S Pandian

ஏர் இந்தியா அனுமதி சீட்டில் மோடி மற்றும் விஜய் ரூபானியின் படம்: திரும்ப பெறுவதாக ஏர்இந்தியா அறிவிப்பு

டில்லி: நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் ஏற்பாடுகள் களைகட்டியுள்ள நிலையில், ஏர் இந்தியாவின் போர்டிங் பாஸில் பிரதமர் மோடி மற்றும் குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானியின் படம்…

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள சாரதா கோயிலை திறந்துவிட பாகிஸ்தான் அரசு அனுமதி

லாகூர்: ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள சாரதா கோயிலை திறந்துவிட பாகிஸ்தான் அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறும்போது,…

2 அமைச்சர்களின் எதிர்ப்பை மீறி பிரச்சினைக்குரிய சுற்றுச்சூழல் சட்ட திருத்தங்களை கொண்டு வர பிரதமர் மோடி ஆர்வம்  : நீதிமன்ற ஆவணங்களில் அம்பலம்

புதுடெல்லி: பிரதமர் மோடி கொண்டுவந்த சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்சினைக்குரிய 5 சட்ட திருத்தங்கள் அமைச்சர்கள் எதிர்த்த விவரம் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடி கொண்டு வந்த சுற்றுச்சூழல் தொடர்பான…

ஜெட் ஏர்வேஸ் நிறுவன பொறுப்பிலிருந்து நரேஷ்கோயல், அனிதா கோயல் ராஜினாமா….

டில்லி: பெரும் கடனில் சிக்கித் தவிக்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் நிர்வாகக் குழுவிலிருந்து ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் மற்றும் அவரது மனைவி அனிதா கோயல்…

பெங்களூரு வடக்கு தொகுதி: மீண்டும் காங்கிரசுக்கே திருப்பி அளித்த ஜேடிஎஸ் கட்சி

பெங்களூரு: நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் சூடு பிடித்துள்ள நிலையில், கர்நாடகாவில், ஜேடிஎஸ், காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 பாராளுமன்ற தொகுதிகளில்,…

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய ஏப்.26 வரை தடை நீட்டிப்பு..

டில்லி: ஏர்செல்- மேக்சிஸ் வழக்கில் முன்ஜாமின் பெற்றுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய விதிக்கப்பட்ட ஏப்ரல் 26வரை நீட்டித்து…

கொல்கத்தா சென்றார் கமல்: மம்தா பானர்ஜியுடன் இன்று முக்கிய ஆலோசனை

சென்னை: மேற்கு வங்காள முதல்- மந்திரி மம்தா பானர்ஜியை சந்திப்பதற்காக நடிகர் கமல்ஹாசன் கொல்கத்தா புறப்பட்டு சென்றார். இன்று மாலை அல்லது இரவு அவரை சந்திக்கும் கமல்,…

வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள்: கனிமொழி, தமிழிசை உள்பட ஏராளமானோர் இன்று வேட்புமனு தாக்கல்

சென்னை: தமிழகத்தில் நாளையுடன் வேட்பு மனு தாக்கல் தேதி முடிவடைய உள்ளதால், இன்று தமிழகம் முழுவதும் திமுக,அதிமுக உள்பட அனைத்து கட்சியினரும் வேட்புமனு தாக்கல் செய்தனர். தென்சென்னையில்…

ஏழை மக்களின் குறைந்தபட்ச மாதாந்திர சம்பளம் ரூ.12ஆயிரம் பெறும் வகையில் நிதிஉதவி: ராகுல்காந்தியின் அதிரடி அறிவிப்பு 

டில்லி: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வறுமைக்கோட்டிற்குகீழ் உள்ளவர்களுக்கு குறைந்தபட்ச வருமானமாக மாதந்தோறும் ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என்றும் வருடத்திற்கு ரூ.72 ஆயிரம் வரை வழங்கப்படும் என்று அகில…

தமிழகத்தில் மலைகள், காடுகளில் விளம்பரம் செய்ய தடை: உச்சநீதி மன்றம் உத்தரவு

டில்லி: தமிழகத்தில் மலைகள், காடுகள், சாலைகளில் விளம்பரங்கள் செய்ய உச்சநீதி மன்றம் தடை விதித்துள்ளது. இதை தமிழக அரசு முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.…