பாஜக அரசு விசாரணை அமைப்புக்களைத் தவறாக பயன்படுத்துகிறது : நாடாளுமன்றத்தில் குற்றச்சாட்டு
டில்லி பாஜக அரசு விசாரணை அமைப்புக்களைத் தவறாக பயன்படுத்துவதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர். நேற்று மக்களவை கூடியதும், காங்கிரஸ் மற்றும் திமுக உறுப்பினர்கள் அவையின் மையப் பகுதிக்கு வந்து, “மத்திய விசாரணை அமைப்புகள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன” என கோஷம்…