கருப்பு பணம்: நீதிமன்றம்தான் கவனிக்க வேண்டும்
கடந்த செப்டம்பர் முப்பதோடு கருப்பு பணத்தை வெளியே கொண்டு வரும் முயற்சிக்கு கடைசி நாள். அனால் அந்த முயற்சி வெற்றிபெற்றதா என்பது கேள்வி குறி . மிகவும் குறைந்த அளவிலேயே ஏறத்தாழ நாலாயிரம் கோடிவரைதான் கருப்பு பணம் பிடிபட்டுள்ளது. மீதமுள்ள பெருந்தொகை…