- Advertisement -spot_img

AUTHOR NAME

கிருஷ்ணன்

4975 POSTS
0 COMMENTS

கோவாவில் விக்னேஷ் சிவன் – நயன்தாரா குதுகலம்..

விக்னேஷ் சிவன் சிம்பு நடித்துள்ள 'போடா போடி' படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் இயக்கிய 'நானும் ரவுடி தன் ஒரு பிளாக்பஸ்டர் வெற்றியாக மாறியது. விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா ஆகியோர் நடித்திருந்தனர்....

இயக்குனர் சேரன் டிவிட்டரை ஹேக் செய்ய முயற்சி..

பிரபல நடிகர், நடிகைகளின் சமூக வலை தள கணக்குகளை ஹேக் செய்து ஏடாகூடாமாக எதையாவது எழுதி வைத்து சம்பந்தப்பட்டவர்கலி சிக்கலில் மாட்டிவிடுவது அவவ்போது நடக்கிறது. இந்நிலையில் பிரபல இயக்குனர் சேரன் டிவிட்டர் கணக்கை...

மிஷ்கின் புதியபடம் விரைவில் அறிவிப்பு.. ஹீரோ யார் ?

திரைப்பட படப்பிடிப்புக்கான அனுமதி முறையான வழிகாட்டுதல்களுடன் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட பின்னர் மீண்டும் திரைப்படப் பணிகளைத் தொடங்க மிஷ்கின் முடிவு செய்துள் ளார். இயக்குனர் மிஷ்கின் தனது 49 வது பிறந்தநாளை செப்டம்பர் 20 ஆம்...

தீபாவளிக்கு முன் ’கோப்ரா’ படப்பிடிப்பு முடிக்க திட்டம்..

சியான் விக்ரமின் கோப்ரா படக்  குழு தீபாவளிக்கு முன்பாக படத்தின் படப்பிடிப்பை முடிக்க தயாராக உள்ளது. கொரோனா வைரஸ் நோயை தொற்று பரவியதால் ரஷ்யாவிலிருந்து கோப்ர பட குழு திருப்பி வந்தது. வரும்...

ஒரு வழியாக அனுஷ்காவின் ‘சைலென்ஸ்’ படம் ஒடிடிக்கு வந்தது..

சினிமா தியேட்டர்கள் கொரோனா பீதியால் இன்னமும் திறக்கப்படாமலி ருக்கிறது. இதனால் முடிவடைந்த படங் கள் ஒடிடி தலத்தில் வெளியாகிறது. ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேஷின் பெண்குயின் போன்ற பல படங்கள் ஒடிடியில்...

உண்மையைச் சொல்ல பயப்பட வேண்டாம்.. நடிகை பிரியா ஆனந்த் சொன்ன அட்வைஸ்..

இங்லிஷ் விங்லிஷ் படத்தில் ஸ்ரீதேவி டன் நடித்தவர் பிரியா ஆனந்த். பின்னர் அரிமா நம்பி, இரும்பு குதிரை உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். பிரியா ஆனந்துக்கு பிறந்த நாளை யொட்டி அவருக்கு பலர் வாழ்த்து...

சிம்புவை இயக்கும் வெண்ணிலா கபடி குழு இயக்குனர்..

நடிகர் சிம்பு கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக புதிய படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஹன்சிகாவுடன் 'மஹா' மற்றும் வெங்கட் பிரபுவுடன் 'மாநாடு' படங்களில் நடிக்கிறார். இந்நிலையில் வெண்ணிலா கபடி...

போதை மருத்து ஹீரோக்கள் பட்டியல் வெளியிடும் கவர்ச்சி நடிகை..

தெலுங்கு நடிகர்கள் நானி, பவன் கல்யாண். தமிழ் நடிகர்கள் விஷால் லாரன்ஸ் உள்ளிட்ட பல ஹீரோக்கள் இயக்குனர்கள் மீது பாலியல் குற்றச் சாட்டு சொன்னவர் கவர்ச்சி நடிகை ஸ்ரீரெட்டி. அதுபற்றி போலீசில் புகார் அளித்தும்...

நடிகர் ராமராஜன் கொரோனா தொற்றால் கிண்டி மருத்துவமனையில் அனுமதி..

 நடிகர் ராம்ராஜன் 1990களில் ’கரகாட் டக்காரன்’ உள்ளிட்ட பல படங்களில் பட புகழ்பெற்றார். கொரோனா தொற் றால் பாதிக்கப்பட்டிருக்கும் அவர் கிண்டியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கி றார். ராமராஜனுக்கு லேசான தொற்று அறிகுறிகளே...

பாடகி ஷைலாபுத்ரி தேவி வேடத்தில் நித்யா மேனன்..

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் உருவாகும் படம் கமனம். சுஜனா ராவ் இயக்குகிறார். இதில் ஹீரோயினாக ஸ்ரேயா சரண் நாயகியாக நடித்துள்ளார். நிஜ வாழ்வின் எதார்த்தங் களும்...

Latest news

- Advertisement -spot_img