பயணிகள் கவனத்திற்கு: 20ந்தேதி முதல் எழும்பூரில் மின்சார ரயில்கள் இயக்கப்படும் பிளாட்பாரம் மாற்றம்!

சென்னை: எழும்பூர் ரயில்நிலைய மேம்படுத்தும் பணி காரணமாக,  இதுவரையில் 10 11-வது பிளாட்பாரத்தில் இயக்கப்பட்டு வந்த மின்சார ரயில்கள் வரும் 20ந்தேதி முதல் பிளாட்பாரம் 5 மற்றும் 6ல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மின்சார ரயில்கள் எழும்பூரில் உள்ள கடைசி பிளாட்பாரங்களான 10, 11ல் இதுவரை இயக்கப்பட்டு வந்தது. நாள் ஒன்றுக்கு  324 மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்த ரயில்கள், இனிமேல், 5 மற்றும் 6வது பிளாட்பாரத்தில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு ள்ளது. இந்த  … Continue reading பயணிகள் கவனத்திற்கு: 20ந்தேதி முதல் எழும்பூரில் மின்சார ரயில்கள் இயக்கப்படும் பிளாட்பாரம் மாற்றம்!