தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸில் இருந்து அஸ்வதாமன் நீக்கம்! மாநிலதலைவர் அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் கட்சியில் இருந்து இருந்து அஸ்வதாமன் நீக்கம் செய்யப்படுவதாக இளைஞர் காங்கிரஸ்  மாநிலதலைவர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான அஸ்வத்தாமன் , கட்சியின் கொள்கைக்கு விரோதமாக செயல்பட்டதால் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸில் கட்சியின் முதன்மை செயலாளர் மற்றும் கட்சியில் இருந்து  நீக்கப்படுவதாக மாநிலத் தலைவர் லெனின் பிரசாத் கூறி உள்ளார். இதுதொடர்பாக இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் லெனின் பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸின் முதன்மை … Continue reading தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸில் இருந்து அஸ்வதாமன் நீக்கம்! மாநிலதலைவர் அறிவிப்பு…