பொன்முடி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு: தானே விசாரிப்பதாக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அறிவிப்பு!

சென்னை: அமைச்சர் பொன்முடி மீதான சொத்துக்குவிப்பு வழக்கை தானே விசாரிப்பதாக, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி  ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார். மறைந்த முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் திமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் பொன்முடி.  அப்போது, அதிகாரத்தை காட்டி, வருமானத்துக்கு அதிகமாக  1.36 கோடி சேர்த்ததாக அவர் மீதும் அவரது மனைவி விசாலாட்சி மீதும் மீது லஞ்ச ஒழிப்புத் துறை கடந்த 2002ம் ஆண்டு  வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு  பல ஆண்டுகளாக விழுப்புரம் மாவட்ட முதன்மை … Continue reading பொன்முடி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு: தானே விசாரிப்பதாக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அறிவிப்பு!