சட்டமன்ற தேர்தல் எதிரொலி: தமிழகத்தில் பொங்கல் பரிசாக ரூ.2ஆயிரம் உடன் பொங்கல் தொகுப்பு?

சென்னை: தமிழகத்தில் பொங்கல் பரிசாக, ரூ.2000 உடன் பொங்கல் தொகுப்பு கொண்ட பையை வழங்குவது குறித்து தமிழகஅரசு ஆலோசனை செய்து வருவதாக கோட்டை வட்டாரத்தகவல்கள் கசிந்துள்ளன. ஆனால், அதற்கு காரணமாக, கொரோனா முடக்கம் மற்றும் நிவர், புரெவி புயல் பாதிப்பை காரணமாக சொல்ல ஆளும் கட்சி தீர்மானித்து உள்ளதாகவும், ஆனால், இந்த இலவசமானது, இன்னும் சில மாதங்களில்  வர இருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலை கருத்தில்கொண்டே, வாக்காளர்களை கவரும் வகையில், வழங்கப்பட இருப்பதாகவும் அதிகாரிகள் மட்டத் தகவல்கள் … Continue reading சட்டமன்ற தேர்தல் எதிரொலி: தமிழகத்தில் பொங்கல் பரிசாக ரூ.2ஆயிரம் உடன் பொங்கல் தொகுப்பு?