நிதி மற்றும் நில மோசடி புகார் தொடர்பாக அசாம் முதலமைச்சர் ஹேமந்த பிஸ்வா மீது சிபிஐ விசாரணை வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் கோரிக்கை வைத்துள்ளார். முதலமைச்சர் ஹேமந்த பிஸ்வ சர்மா மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியுள்ள அசாம் மாநில காங்கிரஸ் கட்சி, இது தொடர்பாக சிபிஐ இயக்குனர் சுபோத் குமார் ஜெய்ஸ்வாலுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. கவுகாத்தியில் சமீபத்தில் இன்டர்நேஷனல் பள்ளி ஒன்றை திறந்துள்ள முதலமைச்சரின் மனைவி ரினிக்கி புயன் சர்மா … Continue reading நிதி மற்றும் நில மோசடி புகார் தொடர்பாக அசாம் முதலமைச்சர் ஹேமந்த பிஸ்வா மீது சிபிஐ விசாரணை வேண்டும் : ஜெய்ராம் ரமேஷ்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed