லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக அருண் ஐ.பி.எஸ் நியமனம்! செந்தில் பாலாஜி, அனிதா வழக்கு விசாரணைக்கு அனுமதி கிடைக்குமா?

சென்னை: காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த சென்னை மாநகர முன்னாள் காவல்ஆணையர்  லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டு உள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் காவல்துறை உயர்திகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக  சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்து, கடந்த நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் தேர்தல் ஆணையத்தால் கட்டாயக் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட அருண் ஐ.பி.எஸ், தற்போது லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவை தமிழ்நாடு அரசு (25.05.2026) வெளியிட்டுள்ளது. இந்த … Continue reading லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக அருண் ஐ.பி.எஸ் நியமனம்! செந்தில் பாலாஜி, அனிதா வழக்கு விசாரணைக்கு அனுமதி கிடைக்குமா?