சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொகுதியான, சென்னை கொளத்தூர் தொகுதி உள்பட 4 இடங்களில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 4 கலை, அறிவியல் கல்லூரிகள் நடப்பாண்டு தொடங்கப்படுகிறது. இதற்கான மாணவர் சேர்க்கை தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் தெரிவிக்கப்பட்டிருந்தபடி, இந்து கோவில்களை நிர்வகித்து வதும் தமிழ்நாடு அறநிலையத்துறை சார்பில் 4 அரசு கலைக்கல்லூரிகள் நடப்பாண்டு தொடங்கப்படுகின்றன. அதன்படி, முதல்வர் ஸ்டாலின் தொகுதியான சென்னை கொளத்தூரில், ஸ்ரீ கபாலீசுவரர் கலை அறிவியல் கல்லூரியும், திருச்செங்கோட்டில் … Continue reading முதல்வர் ஸ்டாலினின் கொளத்தூர் உள்பட 4 இடங்களில் கலை, அறிவியல் கல்லூரிகள்! மாணவர்கள் சேர்க்கை குறித்து அரசாணை வெளியீடு…!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed