ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: காவல்துறைமீது நீதிமன்றம் அதிருப்தி – தீர்ப்பு ஒத்திவைப்பு

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி தொடரப்பட்ட வழக்கை தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது. இந்த வழக்கில், சென்னை   காவல்துறையிரின் விசாரணை முறையாக இல்லை என நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்தாண்டு ஜூலை 5ஆம் தேதி தனது வீட்டின் அருகே வெட்டிக் கொல்லப் பட்டார். இந்த வழக்கில் இதுவரை 27 பேர் கைது … Continue reading ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: காவல்துறைமீது நீதிமன்றம் அதிருப்தி – தீர்ப்பு ஒத்திவைப்பு