ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: 5000 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகை தாக்கல்..

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 28 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சுமார்  5000 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகை எழும்பூர் நீதிமன்றத் தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம்  5ந்தேதி அவரது வீட்டின் முன்பு ரவுடிகளைக்கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் தற்போது வரை 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முக்கிய குற்றவாளிகள் 2 பேர் என்கவுண்டர் செய்யப்பட்ட நிலையில், … Continue reading ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: 5000 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகை தாக்கல்..