அரியலூர் மாணவி தற்கொலை: தேசிய குழந்தைகள் உரிமைகள் ஆணையம் தமிழக டி.ஜி.பி-க்கு கடிதம்

டெல்லி: மதம்மாற வலியுறுத்தியதால் அரியலூர் மாணவி தற்கொலை செய்துகொண்டதாக எழுந்துள்ள விவகாரத்தில்  தேசிய குழந்தைகள் உரிமைகள் ஆணையம் தலையிட்டு உள்ளது. இதுதொடர்பாக விளக்கம் அளிக்க  தமிழக டி.ஜி.பி-க்கு கடிதம் எழுதி உள்ளது. அரியலூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள கிறிஸ்தவ பள்ளி ஒன்றில் படித்து வந்த பிளஸ்2 மாணவி, அங்குள்ள வார்டனால், மதம் மாற்றச்சொல்லி வற்புறுத்தியதால்  கடந்த 9-ம் தேதி பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பான … Continue reading அரியலூர் மாணவி தற்கொலை: தேசிய குழந்தைகள் உரிமைகள் ஆணையம் தமிழக டி.ஜி.பி-க்கு கடிதம்