கிறிஸ்தவ மதத்துக்கு மாற தனியார் பள்ளி வார்டன் வற்புறுத்தியதால் பிளஸ்2 மாணவி தற்கொலை! வீடியோ…

அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் தனியார் பள்ளியில் படித்து வந்த இந்து மாணவியை கிறிஸ்தவ மதத்துக்கு மாற ஆசிரியை வற்புறுத்தியதால் பிளஸ்2 மாணவி தற்கொலை செய்துள்ளார். முன்னதாக அவர் வாக்குமூலம் அளித்த வீடியோ வைரலாகி வருகிறது. அரியலூர் மாவட்டம் வடுகபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் எம் லாவண்யா. இவர் திருக்காட்டுபலி சேக்ரட் ஹார்ட் மேல்நிலைப்பபள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். அங்குள்ள விடுதியில் தங்கி படித்து வருகிறார். கிறிஸ்தவ கல்வி நிறுவனமான அந்த பள்ளி, லாவண்யாவை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்ற … Continue reading கிறிஸ்தவ மதத்துக்கு மாற தனியார் பள்ளி வார்டன் வற்புறுத்தியதால் பிளஸ்2 மாணவி தற்கொலை! வீடியோ…