ஜகபர் அலி கொலைக்கு அரசு அதிகாரிகள் உடந்தை? காவல்ஆய்வாளர், தாசில்தார், விஏஓ பணியிடமாற்றம்….

புதுக்கோட்டை:  கனிம வள கொள்ளையை தடுக்க முயன்ற சமூக ஆர்வலர் ஜகபர் அலி   லாரி ஏற்றி கொடூரமாக  கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, அந்த பகுதி காவல்ஆய்வாளர், தாசில்தார், விஏஓ பணியிடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். ஜகபர் அலி   கொலைக்கு காரணம் அரசு அதிகாரிகள்தான் குற்றம் சாட்டப்படும் நிலையில், அரசு அதிகாரிகள் அடுத்தடுத்து இடம் மாற்றம் செய்துள்ளது. அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கனிமவள கொள்ளைக்கு எதிராக குரல் கொடுத்து வந்த சமூக ஆர்வலர் ஜகபர் அலி கொல்லப்பட்டதன் எதிராொலியாக, … Continue reading ஜகபர் அலி கொலைக்கு அரசு அதிகாரிகள் உடந்தை? காவல்ஆய்வாளர், தாசில்தார், விஏஓ பணியிடமாற்றம்….