அலங்கோல ஆட்சிக்கு அரக்கோணமே சாட்சி..!  ராணிப்பேட்டையில் நாளை அதிமுக மகளிரணி ஆர்ப்பாட்டம்!

சென்னை; அலங்கோல ஆட்சிக்கு அரக்கோணமே சாட்சி..!   திமுக `சார்’களுக்கு இரையாக்க முயற்சித்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்துள்ள அதிமுக,  திமுக அரசை கண்டித்து, நாளை அதிமுக மகளிர் அணி சார்பில் போராட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளது. திமுக நிர்வாகி தெய்வசெயல் என்பவர் கல்லூரி மாணவியை காதலித்து திருமணம் செய்துகொண்டு, பல முக்கிய திமுக நிர்வாகிகளிடம் கல்லூரி மாணவியை தனது மனைவி என்று அறிமுகம் செய்து,  பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து அதிமுக போராட்டம் அறிவித்துள்ளது. … Continue reading அலங்கோல ஆட்சிக்கு அரக்கோணமே சாட்சி..!  ராணிப்பேட்டையில் நாளை அதிமுக மகளிரணி ஆர்ப்பாட்டம்!