மறக்குமா நெஞ்சம்: ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்ச்சியே சென்னையில் ஏற்பட்டபோக்குவரத்து நெரிசலுக்கு காரணம்! காவல்துறை விளக்கம்…

சென்னை:  ஞாயிறன்று சென்னையில் ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசல், அப்போது முதலமைச்சரின் வாகனம் நெரிசலில் சிக்கியது போன்றவற்றுக்கு எ ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்ச்சிதான் காரணம் என தாம்பரம் காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. ஈசிஆரில்,  மறக்குமா நெஞ்சம் என்ற பெயரில், நேற்று (ஞாயிறு) ஏ.ஆர்.ரஹ்மான் கச்சேரி  நடைபெற்ற நிலையில், முறையான திட்டமிடல் இல்லாத காரணத்தால், நேற்று ஈசிஆர் உள்பட சென்னையில் பல்வேறு பகுதிகளில் கடுமையான வாகன நெரில் ஏற்பட்டது. இதனால், போக்குவரத்து காவல்துறையினர் மீது பொதுமக்கள் பல்வேறு விமர்சனங்களை கூறிய … Continue reading மறக்குமா நெஞ்சம்: ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்ச்சியே சென்னையில் ஏற்பட்டபோக்குவரத்து நெரிசலுக்கு காரணம்! காவல்துறை விளக்கம்…