திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் மீதான ஊழல் வழக்கு ரத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு…!
சென்னை: சுமார் 170 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்களை தயாரித்து அபகரித்த வழக்கில், திமுக எம்பி ஜெகத்ரட்சகனை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி விடுவித்த நிலையில், அதை எதிர்த்து, பாதிக்கப்பட்ட நபர், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 2021ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, ஏராளமான அவதூறு வழக்குகள் மற்றும் குற்றவியல் வழக்குகள் வாபஸ் பெறப்பட்டன. அதைத்தொடர்ந்து, பல்வேறு அமைச்சர்கள் மீதான வழக்குகள் கீழமை நீதிமன்றங்களால் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. … Continue reading திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் மீதான ஊழல் வழக்கு ரத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு…!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed