ஆறுமுகசாமி ஆணையத்தில் 2வது நாளாக அப்போலோ மருத்துவர் ஆஜர்! ஓபிஎஸ், இளவரசி ஆஜராக சம்மன்….
சென்னை: ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையத்தில் 2வது நாளாக இன்றும் அப்போலோ மருத்துவர் ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது, ‘ஜெயலலிதா மரணத்துக்கு கார்டியாக் அரெஸ்ட் தான் (திடீர் மாரடைப்பு) காரணம் என அப்போலோ மருத்துவர் மதன்குமார் விளக்கம் அளித்தார். இதையடுத்து ஆறுமுகசாமி ஆணையத்தில் வரும் 21ஆம் தேதி ஆஜராக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திற்கும், சசிகலாவின் உறவினர் இளவரசி யும் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளதுரு. மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள … Continue reading ஆறுமுகசாமி ஆணையத்தில் 2வது நாளாக அப்போலோ மருத்துவர் ஆஜர்! ஓபிஎஸ், இளவரசி ஆஜராக சம்மன்….
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed