அமைச்சர் நேரு துறையில் மேலும் ரூ.1000 கோடி முறைகேடு: அமலாக்கத் துறை எழுதிய ரகசிய கடிதம் வெளியான விவகாரம் குறித்து சிபிசிஐடி விசாரணை! தமிழ்நாடு அரசு

சென்னை: திமுக அமைச்சர் நேருவின் நகராட்சி நிர்வாகத்துறையில், அரசு பணிக்கு ரூ.. 35 லட்சம் லஞ்சம் பெற்றது தொடர்பாக, அமலாக்கத்துறை  தமிழ்நாடு டிஜிபிக்கு எழுதிய கடிதம் விவகாரம் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், மேலும் ரூ.1000 கோடி ஊழல் என இரண்டாவது கடிதமும் எழுதி உள்ளது. இந்த கடிதம் வெளியாது குறித்து,  இதுகுறித்து சிபிசிஐடி விசாரணைக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. தி.மு.க. அமைச்சர் கே.என். நேரு தலைமையிலான உள்ளாட்சி  துறையில் நடந்த ஒரு பெரிய … Continue reading அமைச்சர் நேரு துறையில் மேலும் ரூ.1000 கோடி முறைகேடு: அமலாக்கத் துறை எழுதிய ரகசிய கடிதம் வெளியான விவகாரம் குறித்து சிபிசிஐடி விசாரணை! தமிழ்நாடு அரசு