அண்ணாமலையின் அரசியல் பயணம்… பாதரட்சை இல்லாமல் தொடரும்… திமுக ஆட்சிக்கு எதிராக சாட்டையை சுழற்றுகிறார்…

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது திமுக ஆட்சியை அகற்றும் வரை தான் செருப்பு அணியப்போவதில்லை என்று தெரிவித்தார். இனி வழக்கமான அரசியல் செய்யப்போவதில்லை என்று தெரிவித்த அவர், நாளையில் இருந்து 48 நாட்கள் விரதம் இருந்து முருகனிடம் முறையிட போவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், திமுக அரசைக் கண்டித்து நாளை காலை 10 மணிக்கு தனக்கு தானே சாட்டையால் அடித்துக் கொள்ள உள்ளதாகவும் கூறியுள்ளார். நிர்பயா நிதி ஒதுக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழகத்தில் … Continue reading அண்ணாமலையின் அரசியல் பயணம்… பாதரட்சை இல்லாமல் தொடரும்… திமுக ஆட்சிக்கு எதிராக சாட்டையை சுழற்றுகிறார்…