அண்ணா பல்கலை. மாணவி பாலியல் பலாத்காரம்: தமிழக பாஜக மகளிரணி சார்பில் மதுரை டூ சென்னை நீதிப்பேரணி அறிவிப்பு

சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை  கண்டித்து ஜனவரி 3ந்தேதி  மதுரையில் இருந்து சென்னை வரை தமிழக பாஜக மகளிரணி நீதிப் பேரணி மேற்கொள்ள இருப்பதாக மாநில பாக தலைவர்  அண்ணாமலை அறிவித்துள்ளார். இந்தியாவின் பிரபல கல்லூரிகளில் ஒன்றான,  சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் என்ஜினீயரிங் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம்  நாடு  முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக சென்னை, கோட்டூர் புரத்தைச் சேர்ந்த திமுக … Continue reading அண்ணா பல்கலை. மாணவி பாலியல் பலாத்காரம்: தமிழக பாஜக மகளிரணி சார்பில் மதுரை டூ சென்னை நீதிப்பேரணி அறிவிப்பு