அண்ணா பல்கலை மாணவி பாலியல் விவகாரம் – காவல்துறை ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு

சென்னை: அண்ணா பல்கலை மாணவி பாலியல் விவகாரம் தொடர்பாக, திடீர் பேட்டி அளித்த சென்னை மாநகர காவல்துறை ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இந்தியாவின் பிரபல கல்லூரிகளில் ஒன்றான, புகழ்பெற்ற சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பொறியியல் இரண்டாமாண்டு படித்து வந்த  மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம்  நாடு  முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக … Continue reading அண்ணா பல்கலை மாணவி பாலியல் விவகாரம் – காவல்துறை ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு