மாணவி பாலியல் குற்றவாளி ஞானசேகரன் ஏற்கனவே தொழிலதிபரை துப்பாக்கி முனையில் கடத்தி கைதுசெய்யப்பட்டவர்! பரபரப்பு தகவல்கள்….

சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த  பாலியல் குற்றவாளி ஞானசேகரன்  என்றவர்,  சில ஆண்டுகளுக்கு தொழிலதிபரை துப்பாக்கி முனையில் கடத்தி பணம் பறித்த வழக்கிலும் கைதுசெய்யப்பட்டவர்  மட்டுமின்றி பல்வேறு கொள்ளை சம்பவங்களிலும் ஈடுபட்டவர் என்பது தெரிய வந்துள்ளது. அதுதொடர்பான புகைப்படங்கள்  வைரலாகி வருகிறது. அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப் பட்டுள்ள திமுக நிர்வாகியான  ஞானசேகரன், ஏற்கெனவே, பல குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததும், அதுதொடர்பான 15க்கும் … Continue reading மாணவி பாலியல் குற்றவாளி ஞானசேகரன் ஏற்கனவே தொழிலதிபரை துப்பாக்கி முனையில் கடத்தி கைதுசெய்யப்பட்டவர்! பரபரப்பு தகவல்கள்….