அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை: வழக்கை விசாரிக்க சிறப்பு குழு அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி : அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐ விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில்,அதை எதிர்த்து தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம்  இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு குழு அமைத்து  உத்தரவு பிறப்பித்துள்ளது. அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை குறித்து புகார் அளிக்க போன பெற்றோரை காவல்துறையினர் கொடுமையாக தாக்கி, வழக்கை வாபஸ் பெற முயற்சித்த விவகாரம் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த  வழக்கை விசாரிக்க சிறப்பு … Continue reading அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை: வழக்கை விசாரிக்க சிறப்பு குழு அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு