மும்மொழி கொள்கை, தொகுதி மறு சீரமைப்பு குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஓப்பன் டாக்….

அமராவதி: மும்மொழி கொள்கை, தொகுதி மறு சீரமைப்பு குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது கருத்தை ஆணித்தரமாக வெளியிட்டு உள்ளார். தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு மற்றும் தொகு மறு சீரமைப்புக்கு எதிர்ப்பு என மத்திய பாஜக அரசுக்கு எதிராக அரசியல் செய்யப்படும் நிலையில், மாநில மக்களின் வளர்ச்சியை மட்டுமே குறிக்கோளாக கொண்டு, ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது கருத்தை வெளிப்படையாக தெரிவித்துள்ளார். ஆந்திராவில் ஒவ்வொரு பல்கலைக் கழகத்திலும் சர்வதேச மொழிகள் உட்பட … Continue reading மும்மொழி கொள்கை, தொகுதி மறு சீரமைப்பு குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஓப்பன் டாக்….