அன்புமணியின் ஆணவப் பேச்சு: அதிமுக பாமக கூட்டணி விரைவில் டமால்…..?

சென்னை: அதிமுக தலைமையிலான மெகா கூட்டணியில் இருந்து பாமக விரைவில் வெளியேறும் என அரசியல் ஆய்வாளர்களிடையே கருத்து நிலவி வருகிறது. இதை உறுதி செய்யும் வகையில் பாமக இளைஞர் அணித்தலைவர் அன்புமணியின் அகங்காரமான பேச்சும் எதிரொலித்து வருகிறது. ஆங்கில புத்தாண்டு தினமான ஜனவரி 1ந்தேதி திண்டிவனம் அருகே ஓமந்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாமக சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் பாஜக அமல்படுத்தி … Continue reading அன்புமணியின் ஆணவப் பேச்சு: அதிமுக பாமக கூட்டணி விரைவில் டமால்…..?