அன்புமணி பா.ம.க. கொடியை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்! டிஜிபியிடம் பாமக நிறுவனர் மனு

சென்னை:  பாமக தலைவர் அன்புமணி பா.ம.க. கொடியை பயன்படுத்த  தடை விதிக்க வேண்டும் என தமிழக டிஜிபி சங்கர் ஜிவாலிடம்  பாமக நிறுவனர் ராமதாஸ் மனு அளித்துள்ளார். இது பாமகவில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. பாமகவில் தந்தை மகனுக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்துள்ளது. இதற்கிடையில், அன்புமணி தான்தான் பாமக தலைவர் என்று கூறி வருவதுடன், பாமக நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டி, கட்சியை வழிநடத்தி வருகிறார். இதற்கு எதிராக பாமக நிறுவனர் ராமதாஸ் தனது … Continue reading அன்புமணி பா.ம.க. கொடியை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்! டிஜிபியிடம் பாமக நிறுவனர் மனு