ஸ்மார்ட் மீட்டர் வாங்க அதானி நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடக்கூடாது! அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: ஸ்மார்ட் மீட்டர் வாங்க அதானி நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடக்கூடாது, இந்த விஷயத்தில் தமிழ்நாடு அரசு,  அதானிக்கு pநறுவனத்துக்கு சலுகை காட்டக் கூடாது –  ஸ்மார்ட் மீட்டர் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என  பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். தமிழ்நாட்டில்,  ஸ்மார்ட் மீட்டர்களை வெளியிடுவதற்கான TNEB இன் உயர் மதிப்பு ஒப்பந்தத்தை அதானி குழுமம் பெற வாய்ப்புள்ளது என்றும்,  TNEB கடந்த ஆண்டு 4 பேக்கேஜ்களில் டெண்டர் எடுத்தது என்றும் ஊடகங்களில் தகவல்கள் … Continue reading ஸ்மார்ட் மீட்டர் வாங்க அதானி நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடக்கூடாது! அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்