திமுகவின் நிறைவேற்றாத வாக்குறுதிகள் குறித்த “விடியல் எங்கே” என்ற ஆவணத் தொகுப்பை வெளியிட்டார் அன்புமணி ராமதாஸ்… முழு விவரம்

சென்னை:  திமுகவின் நிறைவேற்றாத வாக்குறுதிகள் குறித்த “விடியல் எங்கே” என்ற ஆவணத் தொகுப்பை  பாமக தலைவர்  அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வெளியாகி உள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில், திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்த வாக்குறுதிகளில், நான்கரை ஆண்டுகள் ஆகியும், நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளின் “விடியல் எங்கே” என்ற ஆவணத் தொகுப்பை  வெளியிட்டு உரையாற்றினார். அப்போது, தமிழ்நாடு அரசு திட்டங்களுக்கான   நிதி ஒதுக்கீட்டை குறைத்துள்ளது என்று தெரிவித்து உள்ளதுடன், இந்திய அளவில்,  தமிழ்நாடு கல்வியில் 20-ஆம் இடம், … Continue reading திமுகவின் நிறைவேற்றாத வாக்குறுதிகள் குறித்த “விடியல் எங்கே” என்ற ஆவணத் தொகுப்பை வெளியிட்டார் அன்புமணி ராமதாஸ்… முழு விவரம்