கட்சியில் இருந்து நீக்கம்? ஜி.கே.மணிக்கு நோட்டீஸ் அனுப்பினார் பாமக தலைவர் அன்புமணி…

சென்னை: பாமக இரண்டாக பிளவுபட்டுள்ள நிலையில்,  பாமக நிறுவனர் ராமதாஸ் ஆதரவாளரான ஜி.கே.மணியை கட்சியில் இருந்து நீக்கும் வகையில், பாமக தலைவராக உள்ள அன்புமணி நோட்டீஸ் அனுப்பி உள்ளார். ஜிகேமணி  கட்சி விரோத செயல்பாடுகளில்  தொடர்ந்து ஈடுபட்டு வருவதால், அவரை  பாமகவில் அடிப்படை உறுப்பினரிலிருந்து ஏன் நீக்கக்கூடாது என விளக்கக் கோரி ஜி.கே.மணிக்கு அன்புமணி தரப்பு நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பாமகவை கைப்பற்றுவதில் தந்தை மகனுக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதல் போக்கு உச்சமடைந்துள்ளது.  … Continue reading கட்சியில் இருந்து நீக்கம்? ஜி.கே.மணிக்கு நோட்டீஸ் அனுப்பினார் பாமக தலைவர் அன்புமணி…