சேலம் எம்எல்ஏ அருளை பாமகவில் இருந்து நீக்க அன்புமணிக்கு அதிகாரம் இல்லை! ராமதாஸ்

தைலாபுரம்: பாமக சட்டமன்ற உறுப்பினர் அருளை கட்சியில் இருந்து நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமகவில் தந்தை மகனுக்கு இடையே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், ராமதாஸ் ஆதரவாளரான சேலம் எம்எல்ஏ அருளை அன்புமணி பாமகவில் இருந்து நீக்குவதாக அறிவித்தார். மேலும், ஒருவரை கட்சியில் இருந்து நீக்க  பாமக சட்டத்திட்டத்தின்படி, கட்சியின் தலைவரான தான் (அன்புமணி) உள்பட மூன்று பேருக்கு அதிகாரம் உள்ளதாக  கூறியிருந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. … Continue reading சேலம் எம்எல்ஏ அருளை பாமகவில் இருந்து நீக்க அன்புமணிக்கு அதிகாரம் இல்லை! ராமதாஸ்