அம்பேத்கர் குறித்து அமித்ஷா சர்ச்சைப் பேச்சு! மன்னிப்பு கேட்க வலியுறுத்தும் காங்கிரஸ் – மக்களவையில் மாணிக்கம் தாகூர் நோட்டீஸ்

டெல்லி: அம்பேத்கர் குறித்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக  தமிழ்நாட்டைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் மக்களவையில் விவாதிக்க கோரி நோட்டீஸ் அளித்துள்ளார். அமித்ஷாவின் பேச்சுக்கு  மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி,  அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கே, பொதுச்செயலாளர் வேணுகோபால் உள்பட பலர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ராஜ்யசபாவில் பி.ஆர்.அம்பேத்கர் குறித்து அமித்ஷா கூறிய கருத்து காங்கிரஸ் கட்சியினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அம்பேத்கர் … Continue reading அம்பேத்கர் குறித்து அமித்ஷா சர்ச்சைப் பேச்சு! மன்னிப்பு கேட்க வலியுறுத்தும் காங்கிரஸ் – மக்களவையில் மாணிக்கம் தாகூர் நோட்டீஸ்