அம்பேத்கர் விவகாரம்: நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி, ஆளுங்கட்சி தரப்பில் போராட்டம்… பேரணி – வீடியோக்கள்

டெல்லி: அம்பேத்கர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி, ஆளுங்கட்சி தரப்பில்  தர்ணா போராட்டம் மற்றும்  பேரணி நடைபெற்றது.  பாபாசாகேப் அம்பேத்கரை காங்கிரஸ் கட்சி அவமதித்ததாகக் கூறி பாஜக எம்பிக்களும், உள்துறை அமைச்சர் அமித்ஷா அம்பேத்கரை அவமதித்ததாக இந்தியா கூட்டணி எம்.பி.க்களும்  நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்தினர். இந்திய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி  நடைபெற்ற  விவாதத்தின்போது நாடாளுமன்ற மேலவையில் பேசிய  மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்’ என முழக்கமிடுவது இப்போது … Continue reading அம்பேத்கர் விவகாரம்: நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி, ஆளுங்கட்சி தரப்பில் போராட்டம்… பேரணி – வீடியோக்கள்