இந்தியாவில் மதுபானங்களை டெலிவரி செய்ய அமோசன், பிக்பாஸ்கெட்க்கு அனுமதி…

புதுடெல்லி:  இந்தியாவில் மதுபானங்களை டெலிவரி செய்ய அமேசான், பிக்பாஸ்கெட் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இ-காமர்ஸ் தளங்களில் மிகவும் பிரபலமான அமேசான் தற்போது மதுவை வீட்டிற்கே சென்று விநியோகிக்க உள்ளது. முழு ஊரடங்கு ஆரம்பித்த நாளிலிருந்து மாநிலத்திற்கு அதிகப்படியான வருமானத்தை கொடுக்கும் டாஸ்மாக் பெரிதும் அடி வாங்கியுள்ளது. டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடி உள்ள நிலையில், இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் மது பிரியர்கள் தங்களை கட்டுப்படுத்த முடியாமல் போராடி வருகின்றனர். ஆனாலும் சில மாநிலங்களில் மதுவிற்பனை நடந்து கொண்டுதான் … Continue reading இந்தியாவில் மதுபானங்களை டெலிவரி செய்ய அமோசன், பிக்பாஸ்கெட்க்கு அனுமதி…