அல்லு அர்ஜுனை திங்கட்கிழமை வரை கைது செய்யக்கூடாது உயர்நீதிமன்றத்தில் மனு… சிரஞ்சீவி, ராம்சரண் தேஜா நேரில் சென்று விசாரணை…

அல்லு அர்ஜுன் கைது விவகாரம் டோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் நடிகர் சிரஞ்சீவி மற்றும் அவரது மகன் ராம்சரண் தேஜா மற்றும் சிரஞ்சீவியின் மனைவியும் நடிகர் அல்லு அர்ஜுனின் அத்தையுமான சுரேகா ஆகியோர் அல்லு அர்ஜுன் வீட்டிற்கு வந்தனர். இந்த நிலையில் அல்லு அர்ஜுன் மீதான எஃப்ஐஆரை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவரை கைது செய்ய திங்கள்கிழமை வரை தடை விதிக்க வேண்டும் என்று அல்லு அர்ஜுன் சார்பில் தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த … Continue reading அல்லு அர்ஜுனை திங்கட்கிழமை வரை கைது செய்யக்கூடாது உயர்நீதிமன்றத்தில் மனு… சிரஞ்சீவி, ராம்சரண் தேஜா நேரில் சென்று விசாரணை…