கூட்டணி சலசலப்பு: முதல்வர் ஸ்டாலினை சந்திக்கிறார் ப.சிதம்பரம்….

சென்னை: தமிழ்நாட்டில், திமுக, காங்கிரஸ் இடையே கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டில் சலசலப்பு ஏற்பட்டுள்ள நிலையில், மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் இன்று மதியம் முதல்வர் முதல்வர் ஸ்டாலினை சந்திக்கிறார். இது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்  செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்தம் இன்று மாலை நடக்கவிருக்கிறது. இதில் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மட்டுமின்றி முதல்வர் ஸ்டாலின் உள்பட பலர் கலந்துகொள்வார்கள் எதிர்பார்க்கப்படுகிறது.  ஆமுனால்,  காங்கிரஸின் கூட்டணி பேச்சுவார்த்தை குழு தலைவர் கிரிஷ் … Continue reading கூட்டணி சலசலப்பு: முதல்வர் ஸ்டாலினை சந்திக்கிறார் ப.சிதம்பரம்….