காங்கிரஸ் உள் கட்சி பிரச்னையில் கூட்டணி கட்சிகள் தலையிட வேண்டாம்’! மாணிக்கம் தாகூர்

சென்னை: காங்கிரஸ் உள் கட்சி பிரச்னையில் கூட்டணி கட்சிகள் தலையிட வேண்டாம்’  என காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கூட்டணிகள் பரஸ்பர மரியாதையின் அடிப்படையில் உருவாகின்றன — பொது அழுத்த அரசியலால் அல்ல. ஏதேனும் கருத்து வேறுபாடுகள் இருந்தால், அவை ஊடகங்கள் மூலம் அல்லாமல், கூட்டணி மேடைகளுக்குள் பேசப்பட வேண்டும் என கூட்டணி கட்சிகளான வி.சி.க, ம.தி.மு.க, இடதுசாரிகளுக்கு மாணிக்கம் தாகூர் கண்டனம் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகி பிரவீண் சக்கரவர்த்தி தவெக … Continue reading காங்கிரஸ் உள் கட்சி பிரச்னையில் கூட்டணி கட்சிகள் தலையிட வேண்டாம்’! மாணிக்கம் தாகூர்