கூட்டணி குழப்பம்: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்களை சந்திக்கிறார் ராகுல்காந்தி…

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளிடையே கூட்டணி தொடர்பான குழப்பம் நீடித்து வரும் நிலையில்,  தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர்களை  காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி  விரைவில் சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகியும், ராகுலுக்கு நெருக்கமானவர் என்று சொல்லப்படும் பிரவீன் சக்ரவர்த்தி தவெக தலைவர் விஜயை சந்தித்து பேசியது தமிழ்நாட்டில் தொடர்ந்து வரும் திமுக காங்கிரஸ் கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும்  ஆட்சி அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் … Continue reading கூட்டணி குழப்பம்: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்களை சந்திக்கிறார் ராகுல்காந்தி…